CASE-ன் முழு பின்னணி..அடுத்தடுத்து அதிர்ச்சி : கணவர் விஜயை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து மனு விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல்.செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். Related Link தள்ளிப் போகும் ராகுல் விசிட்