திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி எரிவதால் 8 ரயில்கள் ரத்து.1.சென்ட்ரலிலிருந்து கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லக்கூடிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 2.கோவை அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3.சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லக்கூடிய சப்தகிரி விரைவு ரயில் 4.சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லக்கூடிய மைசூர் வந்தே பாரத் ரயில் 5.சென்ட்ரலிலிருந்து கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லக்கூடிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 6.பெங்களூரு செல்லக்கூடிய பிருந்தாவன் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது7.நாகர்சோல் வாதந்திர விரைவு ரயில் உள்ளிட்ட. எட்டு ரயில்கள் முழுவதுமாக ரத்து8.பெங்களூரு செல்லக்கூடிய டபுள் டக்கர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது