முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜர்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை குற்றபத்திரிகையுடன், சுமார் 50ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் வழங்கப்பட்டன.வழக்கின் விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்