பாலமேடு ஜல்லிக்கட்டு நாயகன் யார் என்பதில் இருவர் இடையே கடும் போட்டி குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் மாடுபிடி வீரர்கள் இருவர் முதலிடத்தில் உள்ளதால் கூடுதல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர் இதையும் படியுங்கள் : முதல் பரிசை வென்ற அஜித் வேதனை