சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவு.திருவொற்றியூர் - சமீரன் IAS, மணலி - குமரவேல் பாண்டியன் IAS,மாதவரம் ,மேகநாதரெட்டி IAS, தண்டையார்பேட்டை - கண்ணன் IASஅம்பத்தூர்- எஸ்.ராமன் IAS, அண்ணாநகர் - ஸ்ரேயா IAS.