சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் தீ விபத்து ஷோபா என்ற ஜவுளிக்கடையில் தீ விபத்து -தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால், ரங்கநாதன் தெருவில் பரபரப்பு தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராய நகர் பகுதிகளில் இருந்து விரைந்த தீயணைப்பு வாகனங்கள்.