தந்தை மகன் இடையிலான மோதலை அடுத்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்.சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராவிட்டால் ராஜினாமா செய்வதாக தகவல்.அன்புமணி மீது ராமதாஸ் நேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்றும் காட்டமாக கூறியிருந்தார் ராமதாஸ்.ராமதாஸ் - அன்புமணி மோதலை முடிவுக்கு கொண்டு வர நிர்வாகிகள் விருப்பம்.ராமதாஸ் குற்றச்சாட்டை அடுத்து அன்புமணி இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.சில நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பது என குழம்பி போய் இருப்பதாக தகவல்.ராமதாஸ் - அன்புமணி மோதலை முடிவுக்கு கொண்டு வர நிர்வாகிகள் விருப்பம்.அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்றும் காட்டமாக கூறியிருந்தார் ராமதாஸ்.