திருப்புவனம் அஜித் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா தலைமறைவாகி விட்டதாக தகவல்சம்பவத்தன்று நிகிதாவின் காரில் நகைகள் எதுவும் இல்லை என தற்போது அதிர்ச்சி தகவல்.காரில் நகைகள் இருந்ததா? இல்லையா? என்பது மர்மமாக இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் காரில் நகைகள் இருந்தது போல் தெரியவில்லை என திருப்புவனம் போலீஸ் வட்டாரத்தில் தகவல்.அஜித்துடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து நிகிதா நாடகம் ஆடியதாக அங்கிருந்தவர்கள் தகவல்.