காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு.காலாண்டு விடுமுறையை அக்டோபா் 6 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்த நிலையில் உத்தரவு.காலாண்டு விடுமுறைக்கு பின்னா் அக்டோபா் 7ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை.