சோழிங்கநல்லூர் சென்றடைந்த அன்புமணிக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு.பாமகவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது - கௌரவ தலைவர் ஜி.கே.மணி.தற்போதைய நிர்வாகிகளில் பெரும்பான்மையான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு.கட்சி முழுமையாக தற்போது அன்புமணியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் தகவல்.பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை மேற்கொள்கிறார்.தந்தை - மகன் மோதல் வலுவடைந்துள்ள நிலையில் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு.