2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை கோவையில் இன்று தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடக்கத்தை ஒட்டி தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மனை தரிசிக்கிறார் இபிஎஸ்.கோவில் வழிபாட்டை தொடர்ந்து திருமண மண்டபத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கும் இபிஎஸ் மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலை, காந்தி சிலை அருகே இபிஎஸ் ரோடு ஷோ.மாலை 5மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்துநிலையம் அருகில் வாகனத்தில் நின்றவாறு இபிஎஸ் பரப்புரை .