திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டுகடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது.பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டக்கூடாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அதிமுக ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அதிமுக ஆட்சியே சாட்சி இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அதிமுக ஆட்சியுடைய சாதனை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.நான் பேசி முடித்தவுடன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி தாமிரபரணியில் விழுந்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பலியானது திமுக ஆட்சியில் தான் இபிஎஸ்..!