போராட்டத்திற்கு செல்லும் ஊழியர்கள் பாதி வழியிலேயே கைது.ஊழியர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யும் போலீசார்.30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வழியிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.வழக்கமாக போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.