அன்புமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்.அன்புமணியிடம் சுமார் 20 நிமிடங்கள் வரை விஜய் செல்போனில் உரையாடியதாகவும், த.வெ.க. முதல் மாநாடு வெற்றி பெற விஜயை அன்புமணி வாழ்த்தியதாகவும் தகவல்.