பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.அமிர்தசரஸ் காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் அமிர்தசரஸ் மக்கள் அச்சப்பட தேவையில்லை - காவல் துணை ஆணையர்.அமிர்தசரஸின் பல இடங்களில் சைரன் ஒலிக்கப்பட்டதாக தகவல்.