குலவிளக்கு திட்டம்' என்ற பெயரில் ரூ.2000 என்ற அறிவிப்பை வாக்குறுதியாக வெளியிட்ட இபிஎஸ்.இபிஎஸ் முந்தி கொண்டு வாக்குறுதிகளை அறிவித்ததன் பின்னணியில் திமுக இருப்பதாக தகவல் சில நாட்களுக்கு முன்னர் மகளிருக்கு இனிப்பான அறிவிப்பு வருவதாக கூறியிருந்தார் ஐ.பெரியசாமி.அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க திமுக திட்டமிட்டிருந்ததாக தகவல் விரைவில் திமுக சார்பில் மகளிர் உரிமை தொகை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.திமுகவிற்கு முன்னரே அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்த இபிஎஸ் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து 5 வாக்குறுதிகளை மட்டும் அறிவித்த இபிஎஸ் களத்தில் முந்த வேண்டும் என்பதற்காக முன்னரே அறிவிப்பை வெளியிட்ட அதிமுகஇதையும் படியுங்கள் : EPS-ன் தேர்தல் வாக்குறுதிகள்.. உடனே கிளம்பிய எதிர்ப்பு