அன்புமணி ஆதரவு நிர்வாகிகளுக்கு செக் வைப்பது தொடர்பாகவும் ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல்.பாமகவில் தந்தை - மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ராமதாஸ் முடிவு எனத் தகவல்அன்புமணி எதிர்ப்பு முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராமதாஸை சந்தித்து ஆலோசனைதனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக அமர்த்த ராமதாஸ் முடிவு எனத் தகவல்அன்புமணி ஆதரவு நிர்வாகிகளுக்கு செக் வைப்பது தொடர்பாகவும் ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல்தைலாபுரத்தில் தந்தையும், சோழிங்கநல்லூரில் மகனும் தனித்தனியாக ஆலோசனைராமதாஸ் புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்தால் கட்சி உடைய வாய்ப்புராமதாஸ் அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு செல்லாதவர்களை நீக்க முடிவு எனத் தகவல்