திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு வெட்டு.எரியோட்டில் உள்ள மதுக் கடையில் கடந்த 13-ம் தேதி இரவு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு.எலப்பார்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குள் தகராறு.மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த 8 பேர் கைது.8 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில் 20 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்குதல்.