சி.வி.சண்முகம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை.முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.சி.வி.சண்முகம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை.சி.வி.சண்முகம் பேசியது தவறானது - உச்சநீதிமன்றம்.பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரை.