விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு முழுநிதி தரமுன்வந்த தென்னக ரயில்வே - EPSகடலூர் ஆட்சியர் ஓராண்டாக திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தகவல்-EPSஅதன்படி பார்த்தால் இந்த கொடூரத்திற்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் - EPSஉங்களுடன் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிற முதலமைச்சருக்கு தெரியாதா?-EPSகடலூர் மாவட்ட அமைச்சர்கள் MRK பன்னீர் செல்வம், கணேசன் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?கடலூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங் MP விஷ்ணு பிரசாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்?