விபத்து நடந்த இடத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு,கேட் கீப்பரை அழைத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதற்றமான சூழல் பொதுமக்கள் தண்டவாளத்திலேயே நின்று கொண்டு போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்