அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கண்டனம்.நீர்வரத்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரி தன்னார்வலர்கள் தாக்கல் செய்த மனு.முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்தாலும் அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு இல்லை. தாமாக முன்வந்து தூர்வார அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை? அதிகாரிகள் பொறுப்பின்மையால் முதலீடுசெய்பவர்கள் திரும்பி விடுகிறார்கள் - நீதிபதிகள்.