பாரத் மாதா கீ ஜே எனக் கூறி உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி நேதாஜியுடன் தோள் சேர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் போராடினர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகி விட்டது என பிரதமர் மோடி பேச்சு.