இஸ்லாமியர்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சை கருத்து, பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பிக்கள் திட்டம்,VHP அமைப்பின் விழாவில் பங்கேற்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே இந்தியா செல்லும்,பொது சிவில் சட்டத்தை ஆதரித்துபேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ். ஹிந்துக்கள் தீய பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தனர்.இந்துமதத்தில் இருந்த குறைகளை தற்போது நிவர்த்தி செய்துள்ளனர், முதல் மனைவி சம்மதம் இல்லாமல் அவர்கள் 3 திருமணம் செய்யமுடியும்.பணியில் இருக்கும் நீதிபதியின் பேச்சால் சர்ச்சை, கடும் எதிர்ப்பு, நீதிபதியை பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி,பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர பிரபல வழக்கறிஞர் கபில் சிபில் முன்னெடுப்பு, தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்து வேண்டும்.தீர்மானம் கொண்டுவர மக்களவையில் 100 எம்பிக்கள் கையெழுத்து வேண்டும்,சர்ச்சை நீதிபதி குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க சபாநாயகர் மறுப்பு.