மாட்டுப் பொங்கலையொட்டி மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் மாடுபிடி வீரர்கள் இருவர் முதலிடத்தில் உள்ளதால் கூடுதல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர்.இதையும் படியுங்கள் : வரலாற்றில் முதல்முறை புது Method-ல் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பரிசு