கூட்டணியில் திடீர் ட்விஸ்ட் : 5 கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல் : தவாக-1 எஸ்டிபிஐ -1மஜக-1 முக்குலத்தோர் புலிப்படை-1கொங்கு இளைஞர் பேரவை -1இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு என தகவல் 5 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட திமுக வலியுறுத்தல். Related Link ஒரே அடியாக உயர்ந்து இந்தியாவையே பதற வைத்த தங்கம் விலை