Also Watch
Read this
By: Web Team
சிறு கட்சியை சேர்ந்தவர் அமைச்சரானால் அவர் சார்ந்த பகுதியில் அந்தக் கட்சி வளர்ச்சி பெறும்.
2026இல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி வரும் என பேசி வருகிறார் அன்புமணி.
தமிழகத்தில் அண்மை காலமாக வலுக்கும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து கூறி வரும் திருமாவளவன்.
ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என கிருஷ்ணசாமி திட்டவட்டம்.
நம்மை நம்பி வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்களிப்போம் - தவெக தலைவர் விஜய்.
தமிழகத்தில் அண்மை காலமாக வலுக்கும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை.
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் - அதிமுக.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு இயல்பான ஒன்றாக மாறி வருகிறதா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. ரவீந்திரன் துரைசாமி பரபரப்பு கருத்து..