ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை - திமுக மா.செ.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என்பதால் மகிழ்ச்சி - முதல்வர்.