கோவை, தேக்கம்பட்டியில் விவசாயிகள்,செங்கல் உற்பத்தியாளர்களுடன் இபிஎஸ் கலந்துரையாடல் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குப்போட்டு செங்கல் சூளையை மூடவைத்ததாக முறையீடு.சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் விவசாயிகள் தாங்கள் முதலமைச்சரானதும் செங்கல் சூளை தொழிலை மீண்டும் இயக்க ஆவன செய்ய கோரிக்கை."செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் செய்ய முடியாமல், 3 லட்சம் பேர் பாதிப்பு".