டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி, கல்வி நிதி உள்ளிட்டவற்றை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.