முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உதகை செல்ல உள்ளதாக தகவல் 15ஆம் தேதி உதகை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பட்டா வழங்கும் விழா, பழங்குடியின . மக்களுடனான சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.