வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு. புயலாகவே வரும் 30-ம் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு - வானிலை மையம்.புயல் உருவாக வாய்ப்பில்லை என நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.