தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு.நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யலாம் என கணிப்பு.கேரளா, மாஹே, உள், கடலோர கர்நாடக பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை.