சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமருக்கு கடிதம்.விடுதலைக்கு பின் எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடக்கவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்.பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்.