சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு.அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் சாதி, மதத்திற்கு முக்கியத்துவம் - உயர்நீதிமன்றம்.சாதி - மதமில்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு.