கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுகவில் இணைந்தனர்.அரசியல் எதிர்காலம் கருதி, பாமகவில் இருந்து அதிமுகவில் இணைந்த 200க்கும் மேற்பட்ட பாமகவினர் பாமக முன்னாள் மா.செ.காசி.நெடுஞ்செழியன் தலைமையில் அதிமுகவில் இணைந்த பாமகவினர்.