மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின்.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாக மகாவிஷ்ணு மனு.சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.மாற்று திறனாளிகள் குறித்து அவமரியாதையாக பேசியதாக கூறி வழக்கு.