அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவியின் புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக புகார்.தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டிய முன்னாள் காதலன் கைது.பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து மாணவியை தாக்கியதாக புகாரில் நடவடிக்கை.அத்துமீறிய ராம்குமார் என்பவனை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை.இதையும் படியுங்கள் : அகமதாபாத் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260 ஆனது..