ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்பது கொடூரமான மசோதா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்,ஜனநாயகம் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலை முழு பலத்தோடு தடுப்போம் - முதலமைச்சர்,கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் மசோதா என முதலமைச்சர் கண்டனம்,மாநில அரசுகளின் குரலை நசுக்கும் நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்