நாளை நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க சங்கங்கள் அழைப்பு."வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கக் கூடாது"தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை.நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம் செய்யப்படும் - தலைமைச் செயலாளர்.பகுதி நேர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிப்பு என எச்சரிக்கை.