அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ராமநல்லூர் - அழகிய மணவாளன் கிராமத்திற்கு இடையே உள்ள மணற்திட்டில் இறங்கிய ஹெலிகாப்டர்.காலையில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கிய சத்தத்தை கேட்டு பகுதி மக்கள் அதிர்ச்சி என்னவென்று பார்ப்பதற்கு மக்கள் சென்றபோது அருகே வர வேண்டாம் என கூறியதால் பரபரப்பு.தஞ்சாவூர் ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் பயிற்சி மேற்கொள்ள வந்ததாக போலீசார் தகவல் அரியலூர் -கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு.