ராமதாஸின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் பங்கேற்பு.பாமக செயற்குழு மேடையில் அன்புமணியின் சகோதரி ஸ்ரீகாந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி அளித்தபோது ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வெடித்தது.அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி களமிறக்கப்படுகிறாரா என நிர்வாகிகள் சந்தேகம்.மேடையேறியதும் நிர்வாகிகளை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்திய ஸ்ரீகாந்தி.