தேனி தேவதானப்பட்டி காவல் நிலைய விசாரணை தொடர்பான காட்சி வெளியான விவகாரம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவு.மதுபோதையில் அராஜகம் செய்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் தாக்குதல் 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார் எஸ்.பி.ஆட்டோ ஓட்டுநர் மீது FIR பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய பின் விடுவிப்பு.