திருச்சி அருகே அந்தநல்லூர் காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு.ஏற்கனவே சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் கிடைத்துள்ள ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார் தீவிர விசாரணை.ஆற்றில் மீன் பிடித்த போது வலையில் சிக்கியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.