சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் மீட்பு பணியில் தொய்வு.மீட்பு பணியை தொடங்க முடியாமல் காத்திருக்கும் தீயணைப்பு படையினர்.மீட்பு பணிக்காக கொண்டு வர வரப்பட்ட ஆம்புலன்ஸ்கள் வெளியில் காத்திருப்பு.பட்டாசுகள் வெடித்து சிதறுவது நின்ற பின் மீட்பு பணியை தொடங்க முடியும் எனத் தகவல்.