முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம்.அந்த வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை எஸ்.பி.வேலுமணி.அங்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது -எஸ்.பி.வேலுமணி.அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும் - வேலுமணி.எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு -எஸ்.பி.வேலுமணி. இதையும் படியுங்கள் : போதை பொருள் பயன்பாடு! நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? வெளியான பகீர் தகவல்