வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன -நீதிபதிகள்.நாட்கள் செல்ல செல்ல சாட்சிகள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது - நீதிபதிகள்.கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை SI ராமச்சந்திரன் எடுத்துச் சென்றுள்ளார் என புகார்.சிசிடிவி காட்சிப்பதிவுகளை சிடியாக தாக்கல் செய்துள்ளார் மடப்புரம் கோவில் உதவி ஆணையர்.நடந்த சம்பவங்கள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி.சாட்சியங்களை சேகரித்தது யார்? அங்கு ரத்தக்கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா?