மதுரை திருமங்கலத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு நிகிதா தலைமறைவு என தகவல் திருப்புவனம் அஜித் மீது திருட்டு புகார் கூறிய நிகிதா தனது தாயுடன் தலைமறைவு என தகவல்.நிகிதா மீது அக்கம்பக்கத்தினருக்கு நல்லவிதமான கருத்து கிடையாது என கூறப்படுகிறது திருப்புவனம் காவல் நிலைய போலீசார் இருக்கும் போது, தனிப்படை போலீஸ் வந்தது எப்படி?தனிப்படை போலீசாரை வரவழைப்பதற்கு கட்டளையிட்ட உயர் அதிகாரி யார்? என எழும் கேள்வி திருப்புவனம் அஜித் கஸ்டடி மரணம் -நகைகள் மாயமானதாக கூறப்படும் புகார் உண்மையா?நிகிதா கூறிய புகாருக்காக சீருடை இல்லாமல் தனிப்படை போலீசார் விரைந்தது வந்தது எப்படி? அஜித் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2011ஆம் ஆண்டு நிகிதா மீது பணமோசடிப் புகார் நிகிதா மீது 14 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு.10 சவரன் நகைக்காக தனிப்படை போலீசார் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன