மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக நடிகை த்ரிஷா வழக்கு.சமரசம் செய்துகொண்டதாக தெரிவித்ததையடுத்து, நடிகை த்ரிஷா தாக்கல் செய்த வழக்கு முடித்துவைப்பு.பொதுவான சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரருக்கு தடைவிதிக்க கோரிக்கை.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்தது.இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் என த்ரிஷா தரப்பில் பதில்.