logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home justnownews நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது..
tv

Also Watch

tv

Read this

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது..

ரஜினி 2 நாட்களில் டிஸ்சார்ஜ்

Updated: Oct 01, 2024 12:03 PM

0
google

SHARE :

fbwpinstainstainstainstainsta

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரஜினியின் இதய வால்வில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை அல்லாத முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது - அப்போலோ மருத்துவமனை அறிக்கை


SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்க்கிங் திரைப்பட பாணியில் நிஜ சம்பவம்.. கண்ணீர் விட்டு கதறும் வீட்டின் உரிமையாளர்

0
22 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved